பாடல் 12 | திருவெம்பாவை | மாணிக்கவாசகர் | Thiruvempavai | Manikkavasagar | Thiruvasagam
🌼 திருவெம்பாவை, மணிவாசகப் பெருமான் இயற்றிய திருவாசகம் என்னும் தேன் தமிழ் நூலில் இடம்பெறுவது. 20 பாடல்கள் அடங்கியது. மார்கழி மாதத்தின் அதிகாலைப் பொழுதில், கன்னிப் பெண்களெல்லாம் நீராடி, தீபமேற்றி, மலர்தொடுத்து, நற்பாக்களால் இறைவனை உளமுருகத் தொழுது, தமக்கு நல்ல வாழ்க்கைத் துணையையும், நல்வாழ்வும் வேண்டி பாவை நோன்பு இருப்பது வழக்கம். அவ்விதம் பாவை நோன்பு மேற்கொள்ளும் கன்னியர், தமது சக தோழியரிடம் பாவை நோன்பின் இன்றியமையாமையையும், வாழ்வின் நோக்கத்தையும், இறைவனின் மேன்மையும், அவனைப் போற்றி வழிபடுவதால் உண்டாகும் பயனையும் விரித்துரைத்து மகிழுமாறு அமைந்த இனிய பாடல்களின் தொகுதி இது. தொன்றுதொட்டு அன்பர்களால் மகிழ்வுடன் விரும்பி ஓதப்படுவது. நாமும் அந்த இன்சுவைத் தேனைப் பருகி மகிழ்வோம். வணக்கம்! 🌼